Home
About Us
Product Catalog
News
Contact Us

Home 


Our motto is

Health  *  Livelihoods  *  Nature  *  Happy

"EAT POISON FREE FOOD; HEALTHY AND HAPPY LIVE".


"FOOD ITSELF IS MEDICINE; MEDICINE ITSELF IS FOOD".

"DRUGLESS HEALING."

"HEALTH IS WEALTH".

ஏன்?  எதற்கு மாற வேண்டும் ஆர்கானிக் (இயற்கை) பொருட்களுக்கு?

*  இரசாயண உரம், இரசாயண பூச்சிகொல்லி மருந்துகள்        
    பயன்படுத்தாமல் இயற்கை  உரம்  பயன்படுத்தப்பட்டது.

*  நோய்களிலிருந்து பாதுகாக்கிறது 
 
*  மருத்துவச் செலவைக் குறைக்கிறது

*  அதிக ஊட்டச்சத்து நிறைந்தது

*  மிகுந்த சுவை நிறைந்தது
 
*  மரபீனி மாற்று விதைகள் பயன்படுத்துவது இல்லை (No GMO)
 
*  சுற்றுப்புற சூழலை மாசுபடாமல் பாதுகாக்கிறது

*  விவசாயிகளின் ஆரோக்கியம் & வாழ்வாதாரத்தை உயா்த்துகிறது

"குதிரை வாலியும் வரகும் சாமையும் அரிசிக்கு நல்ல மாற்று;கேழ்வரகும்       


தினையும் குழந்தைகள் உள்ள ஓவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க 


வேண்டியவை;நெல்லுக்கும் கோதுமைக்கும் பாய்ச்சும் நீரில் பத்தில் ஒரு பங்கு 


போதும் இவற்றுக்கு.ஆனால்,அரிசி,கோதுமையை விடப் பல மடங்கு ஊட்டச்


சத்து மிக்கவை: என்றார் சித்தமருத்துவர் கு.சிவராமன்.






“நீங்கள் இயற்கை உணவுக்கு மாறுவது எளிது;ஆனால் விவசாயிகள் மீண்டு 


 இயற்கை விவசாயிக்கு மாறுவது அவ்வளவு எளிதானது அல்ல; இயற்கை 
விவசயத்தில்  ஒரு வண்டி எரு அடிக்க வேண்டிய இடத்துக்கு,நவீன 


விவசாயத்தில் ஒரு சட்டி யூரியா போதும்;ஆனால்,அது நமது ஆரோக்கியத்தை 


மெல்லக் கொல்லும் விஷம்.அதனால்தான்,கூடுதல் செலவு,கூடுதல் சுமையைப்


பார்க்காமல் இயற்கை விவசாயத்துக்குத் திரும்புகிறோம்;ஆனால்,இதைப்புரிந்து 


கொள்ளாதவர்கள் ஏன் இயற்கை விளைபொருட்களின் விலை கூடுதலாக 


இருக்கிறது என்று கேட்டு நிராகரிக்கிறார்கள்? நான் கேட்கிறேன்.நஞ்சு என்று 


தெரிந்த அரிசியை(30)50 ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள்;சத்தான உணவு என்று 
தெரியும் அரிசிக்கு(40)60 ரூபாய் கொடுக்கக் கூடாதா?”என்கிறார் முன்னோடி 
இயற்கை விவசாயியான வைகை குமாரசாமி.

நன்றி:ஆனந்த விகடன்,பக்கங்கள்88,89;வெளியீடு 8.8.12


நஞ்சில்லா உணவு   
மருந்தில்லா மருத்துவம்
உணவே மருந்து, மருந்தே உணவு  




நோய்யற்ற வாழ்வே குறையற்ற செல்வம் ( Health is Wealth )

Organic foods  I  Bio-products  I  Terracotta  I  Books

Whether in the spiritual or physical plane ‘we are what we eat’. All our energy is ultimately sourced from food. The nutritional value of the food we eat, its ecological and social costs (the chemicals and processes used in growing it, the distance it travels before reaching our plates), and our relationship to the producers—all affect us.

Modern chemical-based farming depletes soil fertility, impoverishes farmers and has made them dependent on corporations for all farm inputs from hybrid seeds to fertilizers and pesticides. Pesticide residues left on our produce cause innumerable health hazards, besides the ill effects of these toxins contaminating our water resources due to run-off and seepage into the ground. Ultimately these toxic chemicals enter the eco-system and cause harm to the entire food chain, from insects and birds to the larger predator species.

Organic food is healthier for our bodies, better for farmers’ livelihoods and does not destroy ecological balance as does chemical-based farming. Organic farmers use low-external input, sustainable techniques and thus incur less debt since they control most farming inputs. Organic food tastes better too!




Feature Products

  • REVERSE2nature
  • Organic Farmers Store
    Lion City Shopping Complex
    Old#158,New#204,Angappan Naiken Street
    Mannady
    Chennai-600 001
    (Opp Beach Railway Station, Near Majid Mamur Mosque & INTJ)
  • 600001
  • 91-9940114894
  • -
  • Feros khan (Manager)
  • 91-9940114894
Latest Product






Visitor Count : 
Last Modified : 2014 - 09 - 25
Home  |  About Us  |  Product Catalog  |  News  |  Contact Us  |  Sitemap  |  Mobile Version

Powered by DIYTrade.com  Build your FREE website !
Find Best Price For China Products !